உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?
Answers
Answered by
0
Answer:
The animal is earthworm.
Explanation:
They arw called so bcuz they help in nutrient enrichment of soil
Answered by
0
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் மண்புழு ஆகும்.
மண்புழு
- மண்புழுக்கள் வளைத்தசைப்புழுக்கள் எனப்படும் அன்னலிடா தொகுதியினை சார்ந்தவை. இவை உடற்கண்டங்களை உடையவை.
- இவற்றின் உடல் இயக்கத்தினால் மண்ணை நெகிழச் செய்கிறது. இதன் மூலம் நிலத்தின் நீர்பிடிக்கும் தன்மையை அதிகரிக்க செய்கிறது.
- மேலும் விவசாயத்திற்கு தகுந்தவாறு நிலத்தினை இது சீர்படுத்துகிறது. நிலத்தில் உள்ள மட்கும் குப்பைகளை செரிக்க செய்து நல்ல உரத்தினை உருவாக்குகிறது.
- அந்த நிலத்திலிருந்து மண்புழுவினை நீக்கினால் கிடைக்கும் மண் சிறந்த உரமாக உள்ளது. இது மண்புழு உரம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த மண்புழு உரமானது எந்தவித பக்கவிளைவினை தராத இயற்கை முறையில் நிலத்தின் வளத்தினை அதிகரிக்கிறது.
- எனவே தான் உழவர்களின் நண்பன் என மண்புழு அழைக்கப்படுகிறது.
Similar questions
History,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Economy,
1 year ago
Math,
1 year ago