மண்டையோடற்றவை (ஏகிரேனியா)என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
plzz ask your question in hindi or English
we can't understand this language
Answered by
0
மண்டையோடற்றவை (ஏகிரேனியா):
- முதுகு நாண் தொகுதி தவிற பிற தொகுதிகளில் உள்ள விலங்குகள் அனைத்தும் முதுகு நாணற்றவை (அ) முதுகெலும்பற்றவை என்றழைக்கப்படுகின்றன.
- முதுகு நாண்களைப் பெற்றுள்ள விலங்குகள் முதுகு நாணிகள் எனப்படும்.சில விலங்குகள் நெருங்கியத் தொடர்புடன் காணப்படும்.
- இந்த வகை விலங்கினங்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அவை முன் முதுகு நாணிகள் (Prochordata) ஆகும். மனிதர்கள் வாழும் தொகுதி முதுகு நாணிகள் தொகுதி ஆகும்.
- மனிதர்கள் இடம் பெறுவதால் இத்தொகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதுகெலும்பிகளின் முன்னோடிகளாக முதுகு நாண்கள் கருதப்படுகின்றன.
- இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா (மண்டையோடற்றவை) (Acrania) என்றழைக்கப்படுகின்றன.
- முதுகு நாண் அமைப்புகளின் அடிப்படையில் மூன்று துணை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா ஆகியனவாகும்.
Similar questions