ஆப்பிளில் உள்ள அமிலம் மோலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் _______ (சிட்ரிக்அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)
Answers
Answered by
2
ஆரஞ்சில் உள்ள அமிலம்
- ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் அஸ்கார்பிக் அமிலம்
- அமிலம் என்பது புளிப்புச் சுவையினைக் கொண்டது.
- நாம் சாப்பிடும் பொருட்களிலும் அமிலங்கள் இருக்கின்றது.
- புளிப்புத் தன்மையை உருவாக்குவது ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் அவைதான் அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- அமிலங்கள் என்பது ஒரு வகையான ஆசிட் ஆகும்.
- ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் “அசிடஸ்” என்ற இலத்தின் மொழியிலிருந்தே வந்தது.
- இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.
- அமிலங்கள் ஒவ்வொரு மூலங்களிலும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது.
- குறிப்பாக பழ வகைகளில் அமிலங்கள் அதிகமாக இருக்கின்றது.
- ஆப்பிள் மாலிக் அமிலம், எலுமிச்சை சிட்ரிக அமிலம், ஆரஞ்சு அஸ்கார்பிக் அமிலம் என பல்வேறு அமிலத் தன்மைகள் காணப்படுகின்றன.
Similar questions
Biology,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago