பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலைஇயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.(அ) மோட்டார் (ஆ) மின்கலன்(இ) மின்னியற்றி (ஈ) சாவி.
Answers
Answered by
0
Answer:
அ. மோட்டார்
Explanation:
it converts electric energy into mechanical energy
Answered by
0
மோட்டார் மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.
ஆற்றல்
- ஒரு வேலையினை செய்ய தேவைப்படும் திறனே ஆற்றல் எனப்படும்.
மின்னாற்றல்
- மின்சாரத்தின் மூலம் உருவாகும் ஆற்றல் மின்னாற்றல் ஆகும்.
- இந்த மின்னாற்றலானது அனைத்து மின்சாரம் சார்ந்த கருவிகளையும் இயக்க பயன்படுகிறது.
இயந்திர ஆற்றல்
- நிலையாக உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்.
- இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் ஆகும்.
- இந்த இயக்க ஆற்றலும், நிலை ஆற்றலும் சேர்ந்ததே இயந்திர ஆற்றல் ஆகும்.
ஆற்றல் அழிவின்மை விதி
- ஆற்றல் அழிவின்மை விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
- ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற இயலும்.
- இங்கு மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக மாற்ற மோட்டார் பயன்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Political Science,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
10 months ago
Chemistry,
1 year ago