உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்புஅ. அயனிப்பிணைப்புஆ. சகப் பிணைப்புஇ. ஈதல் சகப் பிணைப்பு
Answers
Answered by
0
Answer:
hey mate:-
Explanation:
..........
Answered by
1
உலோகங்களும் அலோகங்களும் இடையே தோன்றும் பிணைப்பு - அயனிப்பிணைப்பு.
- ஒரு நேர்மின் அயனிக்கும், எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு அயனிப்பிணைப்பு எனப்படும்.
- பிணைப்பு என்பது ஒரு அணுவின் இணைத்திறன் கூட்டில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட எலக்ட்ரான்களை மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும் போது உருவாகின்றது.
- இவை நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி என்று பிரிவடைகிறது.
- நேர்மின் அயனி என்பது எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் ஆகும்.
- எதிர்மின் அயனி என்பது எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் ஆகும்.
- மூலக்கூறுகளின் பண்புகள் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்பின் தன்மையே நிர்ணயிக்கும் முக்கிய காரணி ஆகும்.
- பொதுவாக, உலோகங்களும் அலோகங்களும் இடையே தோன்றும் பிணைப்பு அயனிப்பிணைப்பு ஆகும்.
- அயனிச் சேர்மம் என்பது அயனிகளின் பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள் ஆகும்.
Similar questions
Art,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago