India Languages, asked by kalpit6375, 1 year ago

ஆக்ஸிஜனேறறிகள் --------------------- எனவும்அழைக்கப்படுகின்றன.அ. எலக்ட்ரான் ஈனி ஆ. எலக்ட்ரான் ஏற்பி

Answers

Answered by steffiaspinno
0

எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள்:

ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற‌ ‌வினை  

  • ஒரு வே‌தி‌‌வினை‌யி‌‌ன் போது  ஆ‌க்‌ஸிஜ‌ன் அணு  ஆனது சே‌ர்‌க்க‌ப்படுத‌ல், ஹை‌ட்ரஜ‌ன் அணு ‌‌நீ‌க்க‌ப்படுத‌ல் அ‌ல்லது வெ‌ளியே‌ற்ற‌‌ப்படுத‌ல் ம‌ற்று‌ம் அ‌ந்த அணு‌வி‌‌லிரு‌ந்து எல‌க்‌ட்ரா‌ன் ‌நீ‌க்க‌ப்படுத‌ல் ‌போ‌ன்றவை ‌நிக‌ழ்‌ந்தா‌ல் அ‌ந்த வே‌தி‌வினையானது ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற ‌வினை என‌ அழை‌க்க‌ப்படு‌ம்.
  • இரு‌ம்பு ஆனது நாளடை‌வி‌ல் துரு‌ப்‌பிடி‌த்த‌ல், பழ‌ங்க‌ளி‌ன் வெ‌ட்ட‌ப்ப‌ட்ட இட‌த்‌தி‌ன் ‌நிற‌ம் மாறுத‌‌ல், ‌திற‌ந்து வை‌க்க‌ப்ப‌ட்ட உணவு‌ப் பொரு‌ட்க‌ள் ‌விரைவி‌ல் கெ‌ட்டு‌ப் போத‌ல் போ‌ன்றவை ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற ‌வினை‌யினா‌ல் ‌நிக‌ழ்‌கி‌ன்றன.

ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள்

  • ‌ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள் எ‌ன்பது ம‌ற்ற பொரு‌ட்களை ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற‌ம் அடைய செ‌ய்யு‌ம் பொரு‌ட்க‌ள் ஆகு‌‌ம்.

எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள்

  • ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள் ம‌ற்ற பொரு‌ட்க‌ளிட‌‌ம் இரு‌ந்து எல‌க்‌ட்ரா‌ன்களை பெ‌ற்று‌க் கொ‌ள்வதா‌ல் இவை எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Answered by Anonymous
1
எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள்:

ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற‌ ‌வினை  

ஒரு வே‌தி‌‌வினை‌யி‌‌ன் போது  ஆ‌க்‌ஸிஜ‌ன் அணு  ஆனது சே‌ர்‌க்க‌ப்படுத‌ல், ஹை‌ட்ரஜ‌ன் அணு ‌‌நீ‌க்க‌ப்படுத‌ல் அ‌ல்லது வெ‌ளியே‌ற்ற‌‌ப்படுத‌ல் ம‌ற்று‌ம் அ‌ந்த அணு‌வி‌‌லிரு‌ந்து எல‌க்‌ட்ரா‌ன் ‌நீ‌க்க‌ப்படுத‌ல் ‌போ‌ன்றவை ‌நிக‌ழ்‌ந்தா‌ல் அ‌ந்த வே‌தி‌வினையானது ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற ‌வினை என‌ அழை‌க்க‌ப்படு‌ம். இரு‌ம்பு ஆனது நாளடை‌வி‌ல் துரு‌ப்‌பிடி‌த்த‌ல், பழ‌ங்க‌ளி‌ன் வெ‌ட்ட‌ப்ப‌ட்ட இட‌த்‌தி‌ன் ‌நிற‌ம் மாறுத‌‌ல், ‌திற‌ந்து வை‌க்க‌ப்ப‌ட்ட உணவு‌ப் பொரு‌ட்க‌ள் ‌விரைவி‌ல் கெ‌ட்டு‌ப் போத‌ல் போ‌ன்றவை ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற ‌வினை‌யினா‌ல் ‌நிக‌ழ்‌கி‌ன்றன.

ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள்

‌ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள் எ‌ன்பது ம‌ற்ற பொரு‌ட்களை ஆ‌க்‌ஸிஜனே‌ற்ற‌ம் அடைய செ‌ய்யு‌ம் பொரு‌ட்க‌ள் ஆகு‌‌ம்.

எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள்

ஆ‌க்‌ஸிஜனே‌ற்‌றிக‌ள் ம‌ற்ற பொரு‌ட்க‌ளிட‌‌ம் இரு‌ந்து எல‌க்‌ட்ரா‌ன்களை பெ‌ற்று‌க் கொ‌ள்வதா‌ல் இவை எல‌க்‌ட்ரா‌ன் ஏ‌ற்‌பிக‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.  
............................
Similar questions