.ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று-----------------------அயனியாகிறது.
Answers
Answered by
0
Answer:
Negative ion means anion. It gets converted into anion
Answered by
0
எதிர் அயனி
ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று எதிர் அயனியாகிறது.
- உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம் பெயர்வதால் அயனிகள் உருவாகின்றன.
- நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலைமின் கவர்ச்சி விசை உள்ளது.
- ஒரு நேர்மின் அயனிக்கும், எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈரிப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு அயனிப்பிணைப்பு எனப்படும்.
- பிணைப்பு என்பது ஒரு அணுவின் இணைத்திரன் கூட்டில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட எலக்ட்ரான்களை மற்றொரு அணுவின் இணைத்திரன் கூட்டிற்கு மாற்றப்படும் போது உருவாகின்றது.
- இவை நேர்மின் அயனி மற்றும் எதிர்மின் அயனி என்று பிரிவடைகிறது.
- நேர்மின் அயனி என்பது எலக்ட்ரான்களை இழக்கும் அணுக்கள் ஆகும்.
- எதிர்மின் அயனி என்பது எலக்ட்ரான்களை ஏற்கும் அணுக்கள் ஆகும்.
- நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் வலிமைமிகு நிலைமின் கவர்ச்சி விசையால் பிணைக்கப்படும் மூலம் உருவாகும்.
Similar questions