India Languages, asked by spidey6166, 1 year ago

கொடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில்சேர்மங்களின் வகையைக் கண்டறிக (அயனி / சக/ ஈதல் சகப்பிணைப்பு)அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்ஆ. வினையின் வேகம் மிக அதிகம்இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லைஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள்

Answers

Answered by steffiaspinno
0

சேர்மங்களின் வகைகள்

அ) முனைவற்ற கரைப்பான்களில் கரையும் – சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு.  

  • பென்சின்(C_6H_6) மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு (CCl_4) போன்ற முனைவற்ற கரைப்பான்களில் தான் சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரையும்.  

ஆ) வினையின் வேகம் மிக அதிகம் – அயனிப்பிணைப்பு.  

  • அயனிவினைகளில், அயனிச்சேர்மங்கள் தகுந்த நேரத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் அவற்றின் வினை வேகமானது அதிகமாக இருக்கும்.  

இ) மின்சாரத்தைக் கடத்துவதில்லை - சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு  

  • சகப்பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தாது.  
  • சகப்பிணைப்புச் சேர்மத்தில் அயனிகள் இல்லாததால் மின்சாரங்களை கடத்த இயலாது.  

ஈ) அரை வெப்பநிலையில் திண்மங்கள்அயனிப்பிணைப்பு  

  • நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் வலிமைமிகு நிலைமின் கவர்ச்சி விசையால் பிணைக்கப்படும் மூலம் உருவாகும்.
  • இதனால் அயனிச் சேர்மங்கள் அறை வெப்பநிலையில் படிகத் திண்மங்களாக இருக்கின்றது.  
Answered by Abhis506
0

Types of compounds

A) Soluble in soluble solvents - Cohesive, gravitational coherence  

Bench's (C_6H_6) And carbon tetra chloride (CCl_4) Colloidal compounds are easily soluble in such inert solvents.

B) The speed of the reaction is very high - ionization.

In ionic reactions, ionic compounds are active at the appropriate time and their reaction speed is high.

C) No conduction of electricity - coaxial, gravitational coaxial

Colloidal compounds do not transmit electricity when molten and dissolve.

The absence of ions in the coordination compound makes it impossible to transmit electricity.

D) Solids at half temperature - ionization

Positive and negative ions are formed by binding to the attractive force of a strong state.

Thus ionic compounds are crystalline solid at room temperature.

Similar questions