அடர்ந்த இணைப்பு திசுவில் எவ்வாறுகொலோஜன் நார்கள் ஏற்படுகிறது?
Answers
Answered by
0
அடர்த்தியான இணைப்புத் திசுவில் ஏற்படும் கொலோஜன் நார்கள்
அடர்த்தியான இணைப்பு திசு
- அடர்த்தியான இணைப்பு திசுஆனது கொலஜன் நார்கள் மற்றும் ஃபைப்ரோ பிளாஸ்டுகள் கொண்ட அடர்த்தியாக கட்டபட்ட ஒரு நார் இணைப்பு திசு ஆகும்.
- இவை கயிறு போன்ற உறுதியான அமைப்பு போன்றவை.
- இவை எலும்பு சட்டக தசைகளை எலும்புடன் இணைக்கிறது.
- தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் நெகிழித்தன்மை தன்மை உடையவை ஆகும்.
- இவை இணையான கொலாஜன் நார்களை கொண்ட கட்டுகளாகும்.
- இதற்கிடையே ஃபைப்ரோபிளாஸ்டுகள் உள்ளன.
- தசை நார்கள்
- இவை மிகவும் நெமிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமை உடையவை ஆகும்.
- இவை எலும்புகளுடன் எலும்பை இணைக்கிறது.
- இவை மூட்டுகளை வலிமையடைய செய்கிறது.
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise
Similar questions