India Languages, asked by deathprincess8564, 11 months ago

இரத்தத்தில் எவை உண்மையான செல்கள்இல்லை? ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

இரத்தத்தில் உ‌ள்ள  உண்மைய‌ற்ற செல்கள்

  • இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் என மூன்று இரத்த அணுக்கள்  காணப்படுகின்றன.
  • RBC மற்றும் இரத்தத்தட்டுகள்உட்கருக்கள் இல்லை.  
  • எனவே இவை உண்மையான செல்களாக கருதப்படவில்லை,.
  • WBC மட்டும் இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.

இரத்த சிவப்பணுக்கள்

  • இரத்த சிவப்பணுக்கள் முட்டை வடிவ, வட்டமான இருபுறமும் குழிந்த தட்டு போன்று காணப்படுகிறது.
  • முதிர்ச்சி பெற்ற இரத்த சிவப்பணுக்கள் உட்கருக்களைப் பெற்றிருப்பதில்லை.  

இரத்தத்தட்டுகள்  

  • இரத்தத்தட்டுகள் மிகச் சிறிய அளவுடையதாகும் .
  • இவற்றிற்கு உட்கரு கிடையாது.
  • இவற்றின் வாழ்நாள் 5 முதல் 9 நாட்கள் ஆகும்.
  • இதனுடைய முக்கிய பணி  காயங்கள் ஏற்படும் போது இரத்தம் வீணாவதை தடுப்பதாகும்.
  • இது நமது உடலில் அதிகளவு காணப்படுகின்றது.
  • இரத்த தட்டுகளின் அளவு குறையும் போது அதிகளவு இரத்த இழப்பு ஏற்படும்.
Answered by shivam1104
1

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help u promise

Similar questions