India Languages, asked by Muskangupta6743, 10 months ago

மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டுமுக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
0

சிறுநீரகங்கள்:

  • சிறுநீரகங்கள் அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.
  • வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத விட சற்று கீழே காணப்பட்டும்.இதற்கு காரணம்  கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் பரவியிருப்பதாகும்.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது.

சிறுநீரகத்தின் முக்கிய பணிகள்:  

  1. நமது உடலில் நீரையும் மின்பகு பொருள்களையும் சமநிலைப்படுத்துவதற்கு சிறுநீரகம் உதவுகின்றது.
  2. இரத்தத்தில் உள்ள அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுகிறது.
  3. இரத்தம் மற்றும்  திசுக்களில்  சவ்வூடு பரவல் அழுத்தத்தினைச் (osmotic pressure) சமநிலைப்படுத்துகிறது.
  4. பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப் பொருள்களான குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மீண்டும் பிளாஸ்மாவில்  தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.
Similar questions