மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்.
Answers
Answered by
0
மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் - சரி .
- காந்தப்புலம் என்பது மின்னோட்டம் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும்.
- மின்னோட்டம் தாங்கிய கடத்தி அதற்கு குத்தான திசையில் ஒரு காந்த புலத்தை உருவாக்குகிறது.
- '’மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்’’. இவையே மின்னோட்டத்தின் காந்த விளைவு எனப்படும்.
- ஒய்ர்ஸ்டெட் என்ற அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும் என்பதாகும்.
- மின்னோட்டதின் திசை வலது கை கட்டை விரல் திசையிலும் காந்தபுலத்தின் திசை வலது கையின் மற்ற விரல் திசையிலும் இருக்கும்.
- இரண்டு வித மின்னோட்டங்கள் நாம் பயன்படுத்துகிறோம்.
- அவை நேர்திசை மின்னோட்டம் மற்றும் மாறு திசை மின்னோட்டம் ஆகும்.
- காந்தவிசை ஆனது இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் பொருளாகும்.
Answered by
0
உட்செல் நுண் தமணி மற்றும் வெளி செல் நுண் தமணி
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக் குழாய் உட்செல் நுண் தமணி ஆகும். மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் வெளி செல் நுண் தமணி ஆகும்.
நெஃப்ரான்
ஒவ்வொரு சிறுநீரகத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெஃப்ரான்கள் உள்ளன. இவை சிறுநீரை கொண்டு வரும் நுண்குழல்கள் ஆகும். நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு ஆகும். ஒவ்வொரு நெஃப்ரானிலும் மால்பீஜியன் உறுப்பு அல்லது சிறுநீரக கார்ப்பசல் மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன. சிறுநீரக கார்ப்பசல் ஆனது கிண்ண வடிவில் காணப்படும். இரத்த நுண் நாளங்களின் தொகுப்பு கிளாமருலஸ் ஆகும். இந்த பகுதி பெளமானின் கிண்ணத்தில் உள்ளது. கிளாமருலஸ் பகுதியில் உள்ள நுண் நாளத் தொகுப்பு உள்ளது.

Similar questions