முறி சாவி என்பது ஒரு ________(மின்காந்தவியல் / மின் இயக்கவியல் /இயக்கவியல்) பாதுகாப்பு கருவியாகும்.
Answers
Answered by
0
முறி சாவி என்பது ஒரு மின் இயக்கவியல் பாதுகாப்பு கருவியாகும்.
- மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்.
- அவை, தரையிணைப்பு ,முறிசாவி, மின்னுருகு இழை ஆகும். அவற்றில் ஒன்று தான் முறி சாவி . முறி சாவி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு மின்னோட்டத்திற்கு மேல் மின்னோட்டம் சென்றால் இணைப்பை துண்டிக்கும் வகையில் அமைந்துள்ள ஒரு மின் எந்திர அமைப்பாகும்.
- பல வகையான மின்னோட்ட தர மதிப்புகளையுடைய முறி சாவியை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு நாம் பயன்படுத்துகின்றன.
- இது தொடர்பியலின் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
- மின் இணைப்புகளில் பயன்படுத்தப்படும் முறி சாவிகளின் தொகுப்பு மின் இயக்கவியல் ஆகும்.
- முறி சாவி பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக இருப்பதால் அவை பல வகையில் பயன்படுகிறது.
Similar questions