India Languages, asked by keerthika6309, 9 months ago

கணினியின் கூறுகள் யாவை ?

Answers

Answered by steffiaspinno
0

கணினியின் கூறுகள்:

  1. உ‌ள்‌ளீடக‌ம் (input unit)
  2. மைய‌ச்செயலக‌ம் (centrel processing unit)
  3. வெ‌ளி‌யீ‌ட்டக‌ம் (output unit)                            
  1. உ‌ள்‌ளீடக‌ம்:

க‌ணி‌‌னி:  

  • க‌ணி‌‌னி நா‌ம் கொடு‌க்கு‌ம் க‌ட்டளையை ஏ‌ற்று அத‌ன் படி செய‌ல்படுவத‌ற்கு ‌சில கரு‌விக‌ள் தேவை‌ப்படு‌‌கி‌‌ன்றன. அவ‌ற்றையே உ‌ள்‌‌ளீ‌ட்டு‌க் கரு‌வி‌க‌ள் எ‌ன்‌‌கிறோ‌ம்.
  • ‌விசை‌ப்பலகை (keyboard), சு‌ட்டி (mouse), வரு‌டி (scanner),ஒ‌லி வா‌ங்‌கி (microphone) , இணைய‌ப்பட‌க் கரு‌‌வி (web camera) போ‌ன்றவை உ‌ள்‌‌ளீ‌ட்டு‌க் கரு‌வி‌க‌ள் ஆகு‌ம்.

2.மைய‌ச்செயலக‌ம் :

  • ம‌னித‌னி‌‌ன் மூளையை‌‌ப் போ‌ன்று க‌ணி‌‌னி‌யி‌ன் செ‌ய‌ல்பாடுகளை  இய‌க்குவது மைய‌ச்செயலக‌ம் ஆகு‌ம்.
  • இது க‌‌‌ணி‌‌னி‌யி‌ன் உ‌ள்‌ளீ‌ட்டு கரு‌விக‌ள் கொடு‌க்கு‌ம் உ‌ள்‌ளீடுகளை‌ப் பெ‌ற்று தகவ‌ல்களாக தரு‌கி‌ன்றன.

3.வெ‌ளி‌யீ‌ட்டக‌ம் :

  • வெ‌ளி‌யீ‌ட்டக‌மானது மைய‌‌ச்செயலக‌த்‌தி‌லிரு‌ந்து பெ‌ற‌ப்ப‌ட்ட ஈரடிமான கு‌றி‌‌ப்புகளை பயனாளரு‌க்கு‌ எடு‌த்து‌ச் செ‌ல்வ‌தி‌ல் மு‌க்‌கிய ‌ப‌ங்கா‌ற்று‌கிறது.
  • ‌திரை, அ‌ச்சு‌ப்பொ‌றி, ஒ‌லிபெரு‌க்‌கி ஆ‌கியவை  வெ‌ளி‌யீ‌ட்டு‌க் கரு‌விகளாகு‌ம்.
Similar questions