நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள் எவ்வாறு உண்டாகின்றன?
Answers
Answered by
0
நெருக்கங்கள் மற்றும் அழுத்தங்கள்:
- ஒரு கம்பிச் சுருளை எடுத்து முன்னும் பின்னும் நகர்த்தினால் சில பகுதிகளில் சுருள் நெருக்கமாகவும் சில பகுதிகளில் நெகிழ்வாகவும் உள்ளதை காணலாம்.
- ஒலி அலைகள் இவ்வாறே செல்கின்றன சுருள்கள் நெருக்கமாக உள்ள பகுதி நெருக்கப் பகுதி அல்லது அழுத்தப்பகுதி எனப்படும்.
- இரண்டு நெருக்கங்களுக்கிடையே சுருள் விலகி இருக்கம் பகுதி நெகிழ்வுப்பகுதி எனப்படும்.
- கம்பிச்சுருள் அதிர்வுறும் போது நெருக்கமும், நெகிழ்வும் கம்பிச்சுருள் வழியே நகர்ந்து செல்லும்.
- ஒலி அலைகளில் நெடுக்கம் என்பது துகள்கள் அருகருகே உள்ள பகுதி, நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தமுள்ள பகுதி .
- ஒலி எந்திரவியல் நெட்டலைக்கு உதாரணம் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Business Studies,
1 year ago