India Languages, asked by Kushev4442, 11 months ago

மீயொலியின் பயன்பாடுகளைப் பட்டியலிடுக.

Answers

Answered by steffiaspinno
3

மீயொலி

  • ஒரு ஒலியின் அதிர்வெண்ணானது 20,000ற்க்கும் அதிகமாக இருப்பின் அந்த ஒலி அலைகளை மீயொலி என்கிறோம்.
  • இந்த ஒலி அலைகளை மனிதனின் காதுகளால் உணர முடியாது.  

மீயொலியின் பயன்கள்:  

  • மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது.
  • உலோகத் தொழிற்ச்சாலைகளில் உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது.  
  • மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிரொலிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.
  • இதற்கு மீயொலி இதய வரைவி என்று பெயர்.  
  • மருத்துவத் தொழிலில் சிறுநீரக கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.  
Answered by Anonymous
0
மீயொலி

ஒரு ஒலியின் அதிர்வெண்ணானது 20,000ற்க்கும் அதிகமாக இருப்பின் அந்த ஒலி அலைகளை மீயொலி என்கிறோம். இந்த ஒலி அலைகளை மனிதனின் காதுகளால் உணர முடியாது.  

மீயொலியின் பயன்கள்:  

மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது. உலோகத் தொழிற்ச்சாலைகளில் உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது.  மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிரொலிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு மீயொலி இதய வரைவி என்று பெயர்.  மருத்துவத் தொழிலில் சிறுநீரக கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.  
Similar questions