சூரிய மண்டலத்தில் உள்ள பூமி மற்றும் செவ்வாய் கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
சூரிய மண்டலத்தில் உள்ள பூமி:
- சூரிய மண்டலத்தில் எட்டு கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
- அவற்றுள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களும் அடங்கும்.
புதன்
- சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள்.
- பகலில் அதிக வெப்பமாகவும், இரவில் அதிக குளிராகவும் இருக்கும்.
- சூரியனை வேகமாக சுற்றும் கோள்.
- சுற்றுக்காலம் 87.97 புவி நாள்கள்.
- சுழற்சிக்காலம் 58.65 புவி நாள்கள்.
வெள்ளி
- சூரிய மண்டலத்தில் புவியின் அளவை ஒத்த கோள்.
- வானில் மிகப் பெரிய பிரகாசமாக தெரியும் கோள். அதிக வெப்பநிலை கொண்ட கோள்.
- சுற்றுக்காலம் (1 ஆண்டு ) - 224.7 புவி நாள்கள்.
- சுழற்சிக்காலம் (1 நாள்) - 243 புவி நாள்கள்.
Similar questions