நானோ வேதியியலின் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
நானோ வேதியியல் அளவு, மேற்பரப்பு, வடிவம் மற்றும் குறைபாடு பண்புகளை சார்ந்து இருக்கும் கட்டுமானத் தொகுதிகளின் தொகுப்புடன் தொடர்புடையது. வேதியியல், பொருட்கள் மற்றும் உடல், அறிவியல் மற்றும் பொறியியல், உயிரியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் நானோ வேதியியல் பயன்படுத்தப்படுகிறது.
Answered by
1
நானோ வேதியியல் மற்றும் பயன்பாடுகள்:
நானோ வேதியியல்
- நானோ வேதியியல் தொழில்நுட்பம் என்பது அணு அல்லது மூலக்கூறு போன்ற சிறிய அளவில் உள்ள துகள்களை மூலமாகக் கொண்டு செய்யப்படும் வேதியிய தொழில்நுட்பம் ஆகும்.
நானோ வேதியியலின் பயன்பாடுகள்
- உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.
- நானோ துகள் பூச்சுகள் பூசப்பட்ட குப்பிகள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பானங்கள் கெட்டு போகாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
- நானோ துகள் மற்றும் நானோ கம்பிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வேதியியல் உணரிகள் உணர் கருவிகளின் திறனை மேம்படுத்துகின்றன.
- நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள் ஆகியன விளையாட்டுப் பொருள்கள், மிதிவண்டி, ஊர்திகள் போன்றவற்றை உருவாக்கப் பயன்படுகின்றன.
Similar questions