India Languages, asked by Jana9604, 11 months ago

பல்வேறு நீர் பாதுகாப்பு வழி முறைகளைப் பற்றி விவரி

Answers

Answered by mh5767187
4

Explanation:

நீர் பாதுகாப்பு என்பது நீரின் உபயோகத்தை குறைத்து மறுசுழற்சி முறையில் தேவையற்ற நீரை தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

வீடு தொகு

வீடுகளில் நீர் சேமிக்கும் தொழில்நுட்பம் உள்ளடக்கியது.

உப்பு நீர் ( கடல் நீர்) அல்லது மழை நீரை ஃபிளஸ்சிங் டாயிலட்டுகளில் உபயோகிக்கலாம் ..

மழை நீர் சேகரிப்பு

அதிக-திறனுள்ள துணி துவைப்பிகள்

காலநிலை சார்ந்த நீர்பாசன கருவிகள்

Similar questions