India Languages, asked by Shivakantonlyr6853, 11 months ago

வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக

Answers

Answered by steffiaspinno
2

வன்பொருள் மற்றும் மென்பொருள்

வன்பொருள்:  

  • கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.  
  • உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள்:  

  • மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட  அமைப்பு ஆகும்.
  • தொட்டு உணர இயலாது.
  • ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.
Answered by Anonymous
1
வன்பொருள் மற்றும் மென்பொருள்

வன்பொருள்:  

கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.  உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.

மென்பொருள்:  

மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட  அமைப்பு ஆகும். தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.
Similar questions