Math, asked by creativegauri2644, 8 months ago

ஒரு ‌சீரான பகடையை உரு‌ட்டு‌ம்போது ஓ‌ர் இர‌ட்டை எ‌ண் ‌கிடை‌ப்பத‌ற்கான ‌‌நிக‌ழ்தகவு எ‌ன்ன?

Answers

Answered by insha03
0

Answerplease write in eng

Step-by-step explanation:

Answered by steffiaspinno
1

விள‌க்க‌ம்:

ஒரு ‌சீரான பகடையை உரு‌ட்டு‌ம்போது

S=\{1,2,3,4,5,6\}

இர‌ட்டை எ‌ண் ‌கிடை‌ப்பத‌ற்கான ‌‌நிக‌ழ்தகவு

A=\{2,4,6\} n(A)=3

$P(A)=\frac{n(P)}{n(S)}

$=\frac{3}{6}=\frac{1}{2}

$P(A)=\frac{1}{2}

Similar questions