India Languages, asked by tamilhelp, 9 months ago

பசுமரத்தொணி போல என்றால் என்ன ?

Answers

Answered by steffiaspinno
0

பசுமரத்தாணிப் போல.  

  • இதனின் பொருள் அழியாத, மறைக்கப்படாத நினைவுகள் மற்றும் காட்சிகள்.  
  • ஒரு நாள் நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
  • ஒரு சில மணி நேரத்திற்குப் பிறகு பேருந்து நிறத்தம் வந்தது.
  • அங்கு விற்ப்பனையாளர்கள் பேருந்தின் உட்புறமும், வெளிப்புறமுமாக பண்டங்களை விற்பனை செய்துக் கொண்டிருந்தனர்.
  • அதில் ஒருவருக்கு உடல்நிலை காரணமாகவோ என்று தெரியவில்லை அவர் நொடியில் மயங்கினார்.
  • அவரைக் கண்டு எனது பேருந்திலிருந்த ஒருவர் தண்ணீர்க் கொடுத்து அவரை அமர வைத்தார்.
  • பின்பு அவரிடம் கூறியது, எங்கள் பயணத்தின் வேலையில் நலம் கருதி நீங்கள் பண்டங்களை விற்பனை செய்கின்றீர்கள்.
  • ஆனால், உங்களின் உடல் நலனைக் கவனிக்காமல் இவ்வாறு செய்வது தவறு என்றுக் கூறி அவர் விற்ப்பனைச் செய்தக் கொண்டிருந்த பண்டங்களை அவர் விற்று அதில் வரும் பணத்தை அவருக்குக் கொடுத்தார்.
  • இதில் அவரின் உதவி செய்யும் மணம் எனது மனதில் ஆழமாய் பதிந்தது.
Answered by Anonymous
0

Answer:

Which language

....

..

..

.....

.

.......m

Similar questions