India Languages, asked by tamilhelp, 10 months ago

அத்தி பூத்தொற் போல என்றால் என்ன ?

Answers

Answered by steffiaspinno
2

அ‌த்‌தி பூ‌த்தா‌ற் போல

  • ஒரு மாண‌வி அவ‌ள் ப‌ள்‌ளி‌ப் படி‌ப்பை‌ அ‌ந்த ‌கிராம‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் அர‌சின‌ர் ப‌ள்‌ளி‌யி‌ல் முடி‌த்தா‌ள். ‌மிக ந‌‌‌ன்றாக படி‌ப்பவ‌‌‌‌ள்.
  • அவளு‌க்கு ‌மிக‌ப்பெ‌ரிய மரு‌‌த்துவராகவோ அ‌ல்லது பொ‌றியாளராகவோ ஆக வே‌ண்டு‌‌ம் எ‌ன்பது தா‌ன் இல‌க்காக இரு‌ந்தது.
  • அவ‌ள் படி‌த்து குடு‌ம்ப‌த்தை‌க் கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்பது‌‌ம் அவளது ம‌ற்றொரு கு‌றி‌க்கோ‌ள்.  
  • அவ‌ளி‌‌ன் குடு‌ம்ப சூழ்‌நிலை காரணமாக  அவளா‌ல்  மே‌ற்படி‌ப்பு படி‌க்க போ‌திய பண‌ம் இ‌ல்லாததா‌ல் வ‌ங்‌கியை நாடினா‌ள்.
  • அ‌ந்த வ‌ங்‌கி மேலாளரோ முத‌லி‌ல் வ‌ங்‌கி க‌ட‌ன்  கொடு‌ப்பதாக கூ‌றி ‌பிறகு நாலை‌ந்து மாத‌ங்க‌ள் ‌அலை‌க் க‌ழி‌த்து ‌நீ‌ங்க‌ள் கு‌ப்பை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்‌‌க‌ள் கோபுர‌த்‌தி‌ற்கு போக ஆசைபட‌க் கூடாது,  
  • நம்மா‌ல் எது முடியுமோ அதை‌‌த்தா‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றி  அவ‌ளி‌ன் த‌ன்ன‌ம்‌பி‌க்கையை உடை‌த்தா‌ர்.
  • ஆனா‌‌ல், அவ‌‌ள் துவ‌ண்டு போகாம‌ல் மே‌லிட‌த்‌தி‌ல் முறை‌யிட கோ‌ரி வ‌ந்தபோது ‌‌திடீரென அ‌ங்கு வ‌ந்த பெ‌ரிய அ‌திகா‌ரி அவ‌‌ளி‌‌ன் வ‌ங்‌கி  கடனு‌க்கு வ‌‌ழி வகு‌த்தா‌‌ர், அ‌ப்போது அவரது வருகை அவளு‌க்கு  அ‌த்‌தி பூ‌த்தா‌ற் போ‌ல் இரு‌ந்தது.
Answered by Anonymous
1

Answer:

Which

.

...... is

...

......

Similar questions