பார் - துணைவினையைப் பய்ன்படுத்தி புதிய தொடரை உருவாக்குக?
Answers
Answered by
2
பார்- துணைவினை
- பார்- எனும் துணைவினையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய தொடர்
'கல்லனையை பார்த்து வந்தான்'.
- துணைவினை என்பது, ஒரு சொல் இன்னொரு வினையுடன் சேர்ந்து வரும் போது, தன் பொருளை இழந்து வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும்.
- இத்தகைய பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- இரு எனும் சொல் தனியே வரும் போது இருத்தல் எனும் பொருளைத் தருகிறது.
- போ,வா,செய் எனும் வினைகளுடன் சேர்ந்து வரும் போது போயிருந்தான், வந்திருந்தான்,செய்திருந்தான் போன்றவாறு வரும் போது, இரு எனும் சொல் தன்னுடைய பழைய பொருளை இழந்து, வினைகளுடன் சேர்ந்து வரும் போது புதிய பொருளைத் தருகிறது.
- பார் என்பது உலகம் எனவும் பொருள்படும்.
Answered by
1
பார்- துணைவினை
பார்- எனும் துணைவினையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய தொடர்
'கல்லனையை பார்த்து வந்தான்'.
துணைவினை என்பது, ஒரு சொல் இன்னொரு வினையுடன் சேர்ந்து வரும் போது, தன் பொருளை இழந்து வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும். இத்தகைய பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
இரு எனும் சொல் தனியே வரும் போது இருத்தல் எனும் பொருளைத் தருகிறது. போ,வா,செய் எனும் வினைகளுடன் சேர்ந்து வரும் போது போயிருந்தான், வந்திருந்தான்,செய்திருந்தான் போன்றவாறு வரும் போது, இரு எனும் சொல் தன்னுடைய பழைய பொருளை இழந்து, வினைகளுடன் சேர்ந்து வரும் போது புதிய பொருளைத் தருகிறது. பார் என்பது உலகம் எனவும் பொருள்படும்.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago