பொருந்தாத இணை எது? வரையறு.
Answers
Answered by
5
பொருந்தாத இணை: திருவாரூர் - கரிகையூர்
- ஏறுகோள் மற்றும் எருதுகட்டி ஆகிய இரண்டும் ஏறுதழுவுதலின் மறுபெயர்கள் ஆகும்.
- ஏறுதழுவுதலை சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரு நூல்களில் ஏறுகோள் எனவும், கண்ணுடையம்மன் பள்ளு என்ற நூலில் எருதுகட்டி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆதிச்சநல்லூர் மற்றும் அரிக்கமேடு ஆகிய இரண்டு பகுதிகளும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இடங்கள் ஆகும்.
- பட்டிமன்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்புக்காக வாதிடும் இடம் ஆகும்.
- இந்த பட்டிமன்றத்தின் இலக்கிய வழக்கு தான் பட்டிமண்டபம். எனவே இரண்டும் ஒன்று தான்.
- நீலகிரி மாவட்டம் கோத்திகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் ஏறுதழுவுதல் பற்றிய தொல்லியல் ஆய்வில் பாறை ஓவியம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் திருவாரூரில் இத்தகைய தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டவில்லை.
- எனவே திருவாரூர் கரிகையூர் இணையே பொருந்தாத இணை ஆகும்.
Answered by
9
பொருந்தாத இணை: திருவாரூர் - கரிகையூர்
ஏறுகோள் மற்றும் எருதுகட்டி ஆகிய இரண்டும் ஏறுதழுவுதலின் மறுபெயர்கள் ஆகும். ஏறுதழுவுதலை சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரு நூல்களில் ஏறுகோள் எனவும், கண்ணுடையம்மன் பள்ளு என்ற நூலில் எருதுகட்டி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மற்றும் அரிக்கமேடு ஆகிய இரண்டு பகுதிகளும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இடங்கள் ஆகும். பட்டிமன்றம் என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்புக்காக வாதிடும் இடம் ஆகும். இந்த பட்டிமன்றத்தின் இலக்கிய வழக்கு தான் பட்டிமண்டபம். எனவே இரண்டும் ஒன்று தான். நீலகிரி மாவட்டம் கோத்திகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் ஏறுதழுவுதல் பற்றிய தொல்லியல் ஆய்வில் பாறை ஓவியம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் திருவாரூரில் இத்தகைய தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டவில்லை. எனவே திருவாரூர் கரிகையூர் இணையே பொருந்தாத இணை ஆகும்.

Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
History,
11 months ago