கணினி என்றால் என்ன ? – வரையறு.
Answers
Answered by
4
Answer:
கணினி என்பது நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று அதனை செயல்படுத்தி (process) அதற்க்கு இணையான வெளியிடுகளை (output) தரும் ஒரு மின்னணு சாதனம் (electronic device) ஆகும்
கணினியின் முக்கிய பாகங்கள் (computer pheriparals)
உள்ளீட்டு கருவி (input device)
மைய செயல்பாட்டு பகுதி (central processing unit)
நினைவகம் (ram)
வெளியீட்டு கருவி (output device)
உள்ளீட்டு கருவி (input device)
Answered by
2
கணினி
- கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி ஆகும்.
- இன்றையக் கால கட்டத்தில் கணினி அதிக அளவில் பயன்படுகின்றது.
- அன்றாட வாழ்வில் கணினியின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
- கணினி தரவு மற்றும் தகவல்களை சேமிப்பதருக்கும், பரிமாரிக் கொள்வதருக்கும் முன்னோடியாக விளங்குகின்றது.
- தரவு மற்றும் தகவல்களை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.
- கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதனம் ஆகும்.
- கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.
- கணினி என்பது ஒரு செயலை விரைவாகச் செய்யவும் நொடியில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் ஆகும்.
Similar questions