மின்விசைக் கோடுகள் என்றால் என்ன?
Answers
Answered by
5
- Hi நன்பா
- நீங்க தமிழ் ஆஹ்?
- நானும் தமிழ் தான்
- சொந்த ஊரு சேலம்
- மார்க்காம follow பண்ணுங்க
- நல்ல படிங்க
- ஆள் தி பெஸ்ட்
- வாழ்க தமிழ்
Answered by
4
மின்விசைக் கோடுகள்:
- மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும்.
- மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.
- அவை ஒன்று கவர்ச்சி விசை மற்றொன்று விலக்கு விசை ஆகும்.
- மின்விசைக் கோடுகள் என்பது மின்புலம் ஒன்றில் ஓரலகு நோ்மின்னூட்டம், நகர முயற்சிக்கும் போது வரையப்படும் நேரான அல்லது வளைவான கற்பனைப் பாதை ஆகும்.
- மின்விசைக் கோடு நோ்மின்னூட்டத்தில் தொடக்கம் கொண்டு எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது.
- மின்விசைக் கோடுகளின் நெருக்கமானது மின்புலத்தின் வலிமையைக் குறிக்கும்.
- மின் விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
- மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம்.
- மேலும் அவற்றின் அம்பு குறியினால் மின்புலத்தின் திசையை குறிக்கலாம்.
Similar questions