Math, asked by bincyadakkathu2951, 10 months ago

வகுத்தல்‌ முறையைப்‌ பயன்படுத்தாமல்‌, பின்வருவனவற்றுள்‌ எவை முடிவுறு தசம விரிவைப்‌ பெற்றிருக்கும்‌ எனக்‌ கண்டுபிடிக்க.
(i) 7/128
(ii) 21/15

Answers

Answered by Avni2348
2

Answer:

7/25 will have terminating decimal

(7 / 25) x 4/4

= 28/100

= 0.28

Attachments:
Answered by steffiaspinno
1

விளக்கம்:

i) 7/128

\frac{7}{128}=\frac{7}{2^{7}}

வகுபடும் தன்மையை பெற்றிருக்கும் எண்கள் முடிவுறு தசம விரிவைப்‌ பெற்ற எண்களாகும்.

எனவே  \frac{7}{128} இவை முடிவுறு தசம விரிவைப்‌ பெற்றிருக்கும்‌.

(ii) 21/15

\frac{21}{15} = =\frac{21}{3 \times 5}=\frac{7}{5}

எனவே \frac{21}{15}  முடிவுறு தசம விரிவாகும்.

Similar questions