சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை
நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
Answers
Answered by
3
Answer:
I don't understand your language sorry I can't help u .
Answered by
10
சீன-ஜப்பானியப் போரின் முக்கியத்துவம்:
- உலகப் போர் முடிந்ததும் மிக வெகுவாக முன்னேறிய நாடு ஜப்பான் நாடாகும்.
- ஏனென்றால் இவர்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள கல்வி மற்றும் இயந்திர தொழில் நுட்பத்தை தமது நாட்டிற்குள் கொண்டு வரும் அனுமதித்தனர்.
- மேலும் ஒரு நவீன ராணுவம் மற்றும் கப்பற்படை ஆகியவற்றுடன் தொழில்துறையினர் கலந்து ஜப்பான் மேலெழுந்தது.
- மேலும் அனைத்து விதமான செயல்களிலும் முறைகளிலும் ஜப்பான் ஐரோப்பிய நாட்டை பின்பற்றியது.
- 1894 ஆம் ஆண்டு ஜப்பான் நாடு சீனா நாட்டின் மீது வலுக்கட்டாயமாக போர் ஒன்றை ஏற்படுத்தியது இதில் மிகச்சிறிய நாடான ஜப்பான் மிகப்பெரிய நாடான சீனாவை வெற்றி பெற்றது.
- இந்த போர் உலகையே வியக்க வைத்த ஒரு போராகும்
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
English,
5 months ago
Computer Science,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago
Biology,
1 year ago