Social Sciences, asked by cheni8071, 10 months ago

முதலாளித்துவம் உருவாக்கிய
முரண்பாடுகள் யாவை?

Answers

Answered by anjalin
0

முதலாளித்துவம் ஏற்படுத்திய முரண்கள்  

  1. முதலாளிகளிடம் அதிகமான அளவிலான செல்வங்கள் குடிக்க படுதல் - அதாவது அதிகமாக விளைவிக்கப்பட்ட பொருட்களால் கிடைக்கும் உபரி செல்வங்களை முதலாளிகள் சேமித்து வைப்பது ஆகும்.
  2. அதிகளவு வறுமை முதலாளிகள் அதிகமான செல்வங்களை ஒருபுறமாக சேமித்து வைப்பதால் நடுத்தர மக்கள்  வறுமையில் இருப்பவர்களுக்கும் மேலும் மேலும் வறுமை ஏற்படுகிறது.
  3. உயரமான கோபுரங்கள் முதலாளிகள் மற்றும் உயர்சாதியினர் அவர்களது இருப்பிடங்களை ஆடம்பரமாகவும் அதிக செலவினங்களும் கொண்டதாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.
  4. குடிசை பகுதிகள் முதலாளிகளின் இருப்பிடங்கள் அதிக வசதியுடனும் உயரமாக இருப்பதால் நடுத்தர மக்களின் அவர்களது இருப்பிடங்களை குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
  5. பேரரசுகள் மற்றும் அவற்றை சார்ந்து இருக்கும் சுரண்டப்பட்ட காலணிகள் பேரரசுகள் ஆக இருப்பவர்கள் அவர்கள் மற்றும் அவர்களது தலைமுறையினர் மட்டுமே ஆட்சி செய்கின்றனர் .

Similar questions