ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான
நெல்சன் மண்டேலா_______
ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
Answers
Answered by
0
Answer:
bhai teri bhassaa samaj mei nhi aa rahi
Answered by
0
விடை. 27
- தென்னாப்பிரிக்காவில் 1947 ஆம் ஆண்டு தேசிய கட்சிகளில் இன ஒதுக்கல் கொள்கை துவங்கப்பட்டது.
- இன ஒதுக்கல் என்பது தனிமைப்படுத்தி அல்லது ஒதுக்கி வைத்தல் என்பதாகும்.
- வெள்ளையர் மற்றும் கருப்பின மக்களுக்கு இடையே அதிக வேறுபாடுகள் கொண்டுவரப்பட்டன.
- கறுப்பின மக்களை தாழ்வாகவே கருதினர் இதனால் ஐரோப்பிய மக்களின் நலன்கள் பாதிக்கப்பட்டனர்.
- நெல்சன் மண்டேலா அரசியலில் மக்களின் ஆதரவை அதிகமாக பெற்றிருந்தார் அப்பொழுது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி நெல்சன் மண்டேலாவை தடைசெய்து அவரை சிறையில் அடைத்தனர்.
- உலகெங்கும் வந்த அதிகமான எதிர்ப்புகளின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் இனவாத ஆட்சிமுறை ஒரு முடிவுக்கு வந்தது
- 1990ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை விலக்கப்பட்டது. இதன்மூலம் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
- இதற்குப் பின்பு நடைபெற்ற தேர்தலில் ஆப்பிரிக்க மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது.
- நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவரானார்.
- தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
1 year ago
Art,
1 year ago