போயர்கள் _________ என்றும்
அழைக்கப்பட்டனர்.
Answers
Answered by
0
விடை ஆப்பிரிக்க நேர்கள்
- ஆப்பிரிக்க நேர்கள் என அழைக்கப்படும் போயர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து குடியேறிய டச்சு குடியேறிகளின் வம்சாவளியினரின் ஆவர்.
- இந்த ஆப்பிரிக்க நேர்கள் மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும்.
- ஆங்கிலேயர்களின் போர் முடிந்துவிட்டது என்னும் நிலையில் போயர்கள் போர் ஆரம்பித்தது.
- இந்த போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது .இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் பயிர்களையும் நாசம் செய்தனர் .
- சுமார் 26,000 போயர் மக்கள் உணவு இல்லாமலும் மருத்துவ பற்றாக்குறை காரணமாகவும் சுகாதார வசதி இல்லாமலும் இறந்து போயினர். நாளடைவில் கோயில்களுக்கு சுயாட்சி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது
- 1909ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1910 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ஒன்றியம் உருவானது.
Similar questions
Science,
5 months ago
Accountancy,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago
Biology,
1 year ago