Social Sciences, asked by DHANUSH6981, 11 months ago

டாலர் ஏகாதிபத்தியம்"" – தெளிவுபட விளக்குக.

Answers

Answered by Anonymous
5

please ask in a common language

Answered by anjalin
7

“டாலர் ஏகாதிபத்தியம்”

  • பொருளாதார வசதியில்லாத நாடுகளுக்கு அல்லது மிக வேகமான தொலைவிலுள்ள நாடுகளுக்கு பொருளாதார வளங்கள் கொண்ட நாடு உதவி செய்வது அவ்வாறு உதவி செய்வதன் மூலம் அந்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துதல் அந்த நாட்டை தக்கவைத்துக் கொள்ளுதல்  போன்றவை டாலர் ஏகாதிபத்தியம் என்னும் சொல்லில் அடங்கும்.
  • மேலும் இந்த டாலர் ஏகாதிபத்தியம் அமெரிக்க கொள்கைகளை பின்பற்றுவதற்கு பயன்படுத்தும் ஒன்றாகும்.
  • லத்தீன் அமெரிக்கா அமெரிக்கா நாடுகளில் தலையிடுவதை எதிர்த்தபோது டாலர் ஏகாதிபத்தியத்தையும் வெறுத்தனர்.  
  • ஆனால் 1933 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா எந்த ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என உறுதி கூறினார்கள்.
  • இதனை அடுத்து அமெரிக்க லத்தீன் நாடுகள் மற்ற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை பெற்றனர்.

Similar questions