ஆ) மத்திய அமெரிக்காவில் எத்தனைக்
குடியரசுகள் உருவாயின?
Answers
Answered by
0
Answer:
Which language is this तेल........
Answered by
0
மத்திய அமெரிக்காவில் குடியரசுகள்
- லத்தீன் அமெரிக்க தேசியவாதிகள் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு எதிராக போர் செய்தனர்.
- ஆனால் நாடுகளுக்கு மட்டுமே எதிராக அவர்கள் போர் செய்யவில்லை தங்களையும் மோதிக் கொண்டார்கள்.
- 1821 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் இருந்து மத்திய அமெரிக்கா பிரிந்து வந்தது.
- பின 1839 ஆம் ஆண்டு மெக்சிகோவில் இருந்து வந்த மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக பிரிந்தது.
- எல் சால்வடார்
- கௌதமாலா
- ஹோண்டுராஸ்
- நிகராகுவா
- கோஸ்டாரிகா
- 1828 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலிருந்து உருகுவே பிரிந்து வந்தது.
- கிரான் கொலம்பியா ஒளி பார் ஆல் 1830 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்தக் கிரான் கொலம்பியாவில் இருந்து வெனிசூலாவும், ஈக்வடாரும் பிரிந்து கொண்டன
Similar questions
Social Sciences,
10 months ago
Biology,
10 months ago