"இவ்வளவு குறைவான நபர்களுக்கு,
இவ்வளவு அதிகமானோர் இவ்வளவு அதிகமாக
கடமைப்பட்டிருப்பது" என ______ ன்
வீரத்திற்கு சர்ச்சில் புகழாரம் சூட்டினார்.
Answers
Answered by
0
The given Question must be translated in English
Answered by
0
விடை. இராயல் விமானப் படை
- 1940 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரிட்டன் நாட்டின் மீது ஜெர்மனி நாடு படையெடுக்கலாம் என்னும் அச்சம் உருவானது.
- ஜெர்மனி குடியரசுத் தலைவரான ஹிட்லர் நீண்ட மற்றும் நேரிய ஆகாய விமானங்கள் குண்டுகள் மூலம் தாக்குதல்கள் செய்யும் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார் .
- ஜெர்மனியிலுள்ள விமானப்படைகள் பிரிட்டன் நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகள் மிக குறிப்பாக துறைமுகங்கள் தொழிற்சாலைகள் விமான தளங்கள் போன்ற இடங்களை தாக்கத் தொடங்கினார்.
- ஜெர்மனியின் குண்டு வீச்சு பிரிட்டன் நாட்டின் விமானங்களை தாக்கி பேரிழப்பை அடித்தன 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடர் விமான தாக்குதல்கள் நின்றுபோனது.
- பிரிட்டன் நாட்டின் ராயல் ஏர்போர்ட் விமான படை வீரர்களின் துணிச்சல் அவருக்கு வணக்கம் தெரிவித்தது ஒரு உரையில் மிகச் சிலருக்கு மிக அதிகமானவர்கள் அதிகமாக கடமை பட்டிருப்பது இதற்கு முன்பு நடந்தது இல்லை என கூறியுள்ளார்.
Similar questions
Chemistry,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago