ஜெர்மனி நேட்டோவில் ______
ஆண்டு இணைந்தது.
Answers
Answered by
0
Answer:
I have not understand the question.
Explanation:
can anyone explain me the question.
Answered by
0
விடை. 1955
- 1949 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளும் அதன் தோழமை நாடுகளும் சேர்ந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்
- இதன் மூலம் சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பு போக்கை ஐரோப்பாவிற்குள் வருவதற்கு தடை செய்ய முற்பட்டனர்
- ஐரோப்பாவின் நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை கீழே ஏற்படுத்தப்பட்ட ராணுவ ஒப்பந்தம் ஆகும்
- பெல்ஜியம் டென்மார்க் பிரான்ஸ் கனடா இங்கிலாந்து நெதர்லாந்து இத்தாலி நார்வே போன்றவை இதன் உறுப்பினர்களாக இருக்கின்றனர்
- 1952ஆம் ஆண்டு கிரீஸ் நாடு இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது 1955ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் இணைந்து கொண்டது.
- வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- எந்த ஒரு நாடு தாக்கப்பட்டாலும் தன்னை தாக்கியது போல இந்த ஒப்பந்தத்தில் உள்ள உறுப்பினர்கள் என்ன வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago