கூற்று (கூ): அமெரிக்காவின் மார்ஷல் திட்டம்
போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின்
மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் (கா): அமெரிக்க நாடு அத்திட்டத்தின்
மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன்
செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.
அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி.
ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான
விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை
இ) கூற்றும் காரணமும் சரி. காரணம்,
கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answers
Answered by
0
Explanation:
The answer for above paragraph is option (B)
Answered by
0
விடை. கூற்றும் காரணமும் சரி. காரணம்,
கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது
- அமெரிக்காவில் தொடங்கிய மாற்றம் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மறு நிறுவனத்திற்காக முன்வைக்கப்பட்ட திட்டமாகும் என்பது சரியான கூற்றாகும்
- மேலும் இதற்கான காரணம் திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளை செல்வாக்கின் கீழ் கொண்டுவர அமெரிக்கா நினைத்தது என்பது சரியானது ஆகும்
- மேற்கு ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது செல்வாக்கை கைக்குள் வைத்துக் கொள்வதற்காகவே அமெரிக்க ஐக்கிய நாடுகள் மார்ஷல் திட்டத்தை உருவாக்கினார்
- இந்த திட்டம் மூலம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்காகவே அமெரிக்க டாலர்களை பயன்படுத்தி கொள்ள வழி செய்தது
Similar questions
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Economy,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago