மேறகத்திய ந ாடுகளின்
தேவையின் பொருட்டே இஸ்ரேல்
உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய்
பிரச்சனையில் உறுதியானது – விளக்குக
Answers
Answered by
1
Explanation:
hskysktstjsjtag sruajajs yrarhajta syakairaf
Answered by
0
இஸ்ரேல்
- 1950 இரண்டாம் ஆண்டில் எகிப்தில் நடந்த ஒரு கிளர்ச்சியினால் கர்ணல் நாசர் குடியரசு தலைவராக ஆக்கப்பட்டார்
- 1986 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயில் தேசியமயம் ஆக்கினார்
- ராஜ தந்திரங்கள் பலனளிக்காத நிலையில் பிரான்ஸ் நாடும் பிரிட்டனும் இணைந்து ராணுவ பலத்தை பயன்படுத்தினர்
- இந்த சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்திற்கு வசதியாக அக்காவா வளைகுடாவை திறந்துவிட்டார்.
- இதன் மூலம் எகிப்து எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .
- அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இஸ்ரேலிய படைகள் எகிப்தின் மீது படையெடுத்தனர்.
- பிரிட்டன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படைகளை கால்வாயை கைப்பற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago