Social Sciences, asked by reenakalakar5899, 1 year ago

ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட்
மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு
அடிப்படைக் கொள்கைகளைக் கூறுக.

Answers

Answered by Harsh4855
0

Answer:

sorry unable to understand the question

Answered by anjalin
0

அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட்  மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு  அடிப்படைக் கொள்கை

  • இரண்டாம் உலகப்போருக்கு பின்பு காலனியாதிக்கத்தின் வெளியேற்றத்திற்கு பின்னணியில் செயல்பட்ட அணிசேரா இயக்கம் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .
  • அணிசேரா இயக்கம் பழமும் தலைவர்களை முன்னிறுத்தி டைட்டில் ஒரு மாநாட்டை நடைபெற்றது இந்த மாநாட்டில் யூகோஸ்லாவியாவின் டிட்டோ எகிப்து நாட்டின் நாசர் இந்திய நாட்டின் நேரம் கானா நாட்டிலிருந்து ரூட் மா இந்தோனேசியாவிலிருந்து சுகர்னோ போன்ற தலைவர்கள் பங்கு பெற்றனர்.
  • அடிப்படைக் கொள்கைகளாக அமைதியோடு இருத்தல் பாதுகாப்பையும் அமைதியையும் முன்னிலைப்படுத்தி முன்னேற்றத்திற்காக உழைத்தல் எந்த ஒரு அணியும் உறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பது எந்த அரசுக்கும் தம் நாட்டிற்குள் ராணுவ நிலைகளை ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருப்பது போன்றவை இந்த மாநாட்டின் முக்கிய அறிக்கைகள் ஆகும் .
Similar questions