ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர
மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம்
பெற்றவர்.
(அ) குடியரசுத் தலைவர்
(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
(இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
(ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
Answers
விடை. லோக் சபாவின் சபாநாயகர்
- சபாநாயகர் என்பவர் மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் ஆவார் மேலும் மக்களவை உறுப்பினர்கள் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
- நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகர் பதவியானது ஒரு முக்கிய பங்கினை பெற்றுள்ளது பொதுவாக மக்களவைத் கலைக்கப்பட்டாலும் கூட புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
- மேலும் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு இவரை தலைமை வகிப்பார் மேலும் ஒரு மசோதாவை அல்லது சாதாரணமாகவோ என தீர்மானிக்கும் அதிகாரங்களை சபாநாயகர் பெற்றுள்ளார்
- மசோதாவை தீர்மானிப்பதில் இவருடைய முடிவை உறுதியாக உள்ளது
- 1985 ஆம் ஆண்டு கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என தீர்மானிக்கும் அதிகாரம் ஆனது சபாநாயகருக்கு உண்டு.
Answer:
சொற்றொடரை முறைப்படுத்த
விருந்தினர் என்று பெயர் புதியவர்களுக்கு முன்பின் அறியாத ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம்
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.(அ) குடியரசுத் தலைவர்
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.(அ) குடியரசுத் தலைவர்(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.(அ) குடியரசுத் தலைவர்(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்(இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.(அ) குடியரசுத் தலைவர்(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்(இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்(ஈ) லோக் சபாவின் சபாநாயகர்