Social Sciences, asked by namitashaw4567, 9 months ago

கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான
உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
(அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
(ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
(இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
(ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

Answers

Answered by anjalin
0

விடை. பஞ்சாப் மற்றும் ஹரியானா

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • உதாரணமாக ஹரியானா பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் போன்ற பகுதிகளுக்கு சண்டிகரில் உள்ள உயர் நீதிமன்றம் நீதிமன்றமாக கருதப்படுகிறது.
  • இதேபோலவே கவுகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றம் 7 வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து மணிப்பூர் மிசோரம் திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு பொது நீதிமன்றமாக திகழ்கிறது.
  • டெல்லி ஒரு மாநிலமாக கருதப்படவில்லை இருப்பினும் சொந்தமாக ஒரு உயர் நீதிமன்றத்தை கொண்டிருந்தது ஒரு ஒவ்வொரு நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளை கொண்டிருந்தது
Similar questions