மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
Answers
Answered by
0
Answer:
1234567890
11 12 13 14 15 16 17
Answered by
1
மாநில ஆளுநரின் முக்கியத்துவம்
- மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவராக ஆளுநர் விளங்குகிறார்.
- மாநில நிர்வாகமானது மாநில ஆளுநரின் பெயரில் செயல்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் செயல்பட்டு வருகிறார் நிர்வாக சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார் .
- இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 757 நான்காவது பிரிவு மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி விளக்கமாக கூறுகிறது.
- சட்டப் பிரிவு 154 ஒன்றாம் பகுதியில் படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆனது ஆளுநரிடம் இருக்கவேண்டும் என குறிப்பிடுகிறது.
- அதிகாரமானது ஆளுநரால் நேரடியாகவோ அல்லது அவர்களின் கீழுள்ள அலுவலர்களாக அரசியலமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் .
Similar questions