சட்ட மன்றத்தின் பணிகள் சுருக்கமாக
விவாதிக்க.
Answers
Answered by
0
Answer:
which sub in tamil.......
Answered by
1
சட்டமன்றத்தின் பணிகள்
- மாநில பட்டியலில் உள்ள அனைத்து துறைகளின் மீதும் சட்டமன்ற சட்டத்தை நிறைவேற்றலாம் என இந்திய அரசியலமைப்பின்படி கூறப்பட்டுள்ளது
- சட்டமன்றத்தில் மூன்று முறை படிக்கப்பட்ட பின்பே ஒவ்வொரு மாதமும் நிறைவேற்றப்படுகிறது
நிதி அதிகாரங்கள்
- புதிய மசோதாக்கள் கிழமைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகின்றன .
- மாநிலத்தின் நிதி நிலையை சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது புதிய வரிகளை சட்டமன்ற அனுமதி இல்லாமல் இருக்க முடியாது
நிர்வாக துறையின் மீது கட்டுப்பாடுகள்
- நிர்வாக துறையை சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது சட்டமன்ற தேர்தலில் பொறுப்பானது உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்
பரந்த அதிகாரங்கள்
- சட்டமன்ற அவைகளை பெற்று இருக்கும் பொழுது மேல் அவைகளை காட்டிலும் சட்டமன்றம் கீழவை அதிக அதிகாரங்களை கொடுத்துள்ளது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago