History, asked by dhananandhantr, 10 months ago

தென் இந்தியாவின் நீளமான நதி எது?​

Answers

Answered by queensp73
0

Answer:

கோதாவரி !

இதன் சுமார் 800 கிலோமீட்டர் நீளம் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக பாய்கிறது. நீங்கள் அங்கு செல்லுங்கள், நீங்கள் தனித்துவத்தை விரும்பினால் தென்னிந்தியாவின் மிக நீளமான நதி காவேரி, இல்லையெனில் கோதாவரி நிச்சயமாக மிக நீளமானது !!!

Explanation:

HOPE THIS HELPS U.......

     PLZ MARK AS BRAINLIEST BRO :)

         <<<<<<<< >>>>>>>>THANK U<<<<<<<>>>>>>>>>

Answered by DreamerM
0

Answer:

கோதாவரி

கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை.

உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உதவிகரமான கருத்தாக இருந்தால் BRAINLY MARK செய்யவும்

Similar questions