Social Sciences, asked by ritu6398, 10 months ago

ஒரு நல்ல பொருளாதாரம் ___ ன்
விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்­
படுத்தப்படுகிறது.

Answers

Answered by Anonymous
0

இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.

Answered by anjalin
1

விடை. மூலதன சந்தையின்

  • ஒரு நாட்டில் ஏற்படும் சிறந்த பொருளாதாரம் மூலதனம் சந்தையின் முன் வேகமான வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்துகிறது.
  • இவை உலகமயமாக்கலின் நேர்மறை தாக்கமாகும் இதன் மூலம் வாழ்க்கை தரம் உயர்கிறது உலகமயமாக்குதல் என்பது வேகமாக வர்த்தகத்தை அதிகரிப்பது அதனால் அதிக மக்களுக்கு இங்கு வேலை வாய்ப்புகள் கிடைத்த படுகின்றன.
  • புதிய தொழில்நுட்பங்கள் வளர்கின்றன எனவே புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகளும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ஒரு நாட்டிலுள்ள உள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உலகமயமாக்கல் ஒரு சிறந்த காரணியாக விளங்குகிறது.
  • உலகமயமாக்குதல் சில நாடுகளுக்கு இடையேயான அதிகப்படியாக மூலதனம் மற்றும் வருமானத்தின் நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பார்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Similar questions