Social Sciences, asked by likithusp4918, 11 months ago

பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா
__________________ ஐ இந்தியாவிடமிருந்து
பிரிக்கிறது.
அ) கோவா ஆ) மேற்கு வங்காளம்
இ) ஸ்ரீலங்கா ஈ) மாலத்தீவு

Answers

Answered by Anonymous
2

எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம்.

Answered by anjalin
2

விடை: ஸ்ரீலங்கா

  • இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நடுவில்  பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா அமைந்து உள்ளது இவை இந்தியாவிடமிருந்து இது இன்று இலங்கையில் சென்றடைந்தது.
  • இந்தியாவிலுள்ள தீவுக் கூட்டங்கள் மற்றும் கடற்கரையின் மொத்த நீளம் ஆகியவை 7,500 16.6 கிலோ மீட்டர் ஆகும்.
  • பாக் நீர் சந்தி என்னும் சிறிய மற்றும் ஆழமற்ற கடல் இந்தியாவையும் இலங்கையையும் இருக்கிறது.
  • இந்தியா ஒரு துணை கண்டம் என அழைக்கப்படுகிறது பூடான் பாகிஸ்தான் வங்காளதேசம் மியான்மர் நேபாளம் இலங்கை போன்ற நாடுகளுடன் இணைந்து காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது.
  • இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் இந்திய பெருங்கடலும் மேற்கு பகுதியில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் அமைந்துள்ளது வடக்கு பகுதி மட்டும் நிலப்பரப்பு சூழ்ந்துள்ளது.
  • மூன்று நிலப்பரப்புகள் மட்டுமே 1500 கிலோமீட்டர் நீளமுடைய கடல் பரப்பாகும்.

Similar questions