கோதாவரி ஆறு விருத்தகங்கா என
அழைக்கப்படுகிறது.
Answers
Answered by
0
Answer:
Bhai kitni brr batau language change kar
Answered by
0
கோதாவரி ஆறு விருத்தகங்கா
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கோதாவரி ஆறு உற்பத்தியாகிறது.
- இந்த கோதாவரி ஆறு தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு ஆகும் இதன் பரப்பளவு சுமார் 1465 கிலோமீட்டர் ஆகும் கோதாவரி ஆறு விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
- கோதாவரி ஆற்றின் பரப்பளவு வடிவம் 3.3 லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும்.
- கோதாவரி ஆறு ஆந்திரப் பிரதேசத்தின் வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
- கோதாவரி ஆறு பல துணை ஆறுகளையும் கொண்டுள்ளது அவை இந்திராவதி ப்ரணிதா பூர்ணா தால் பென்கங்கா போன்றவையாகும்.
- இந்த நதி செல்லும் வழியான ராஜமுந்திரி க்கு அருகில் வசித்த என இரண்டு கிளைகளை பிடித்திருக்கிறது இதன் மூலம் பெரிய உருவாக்குகிறது கோதாவரி டெல்டா பகுதிகளில் நன்னீர் ஏரியாககொல்லேறு ஏரி அமைந்துள்ளது .
Similar questions