Social Sciences, asked by amyblessy3720, 10 months ago

இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக்
கூறுக.

Answers

Answered by samiakhtar89361
3

Answer:

sorry I can't wait to see you soon

Answered by anjalin
6

அண்டை நாடுகளின் பெயர்

  • தீபகற்ப நாடான இந்தியாவை சுற்றி பல துணை நாடுகள் இருக்கின்றன அவை மியான்மர் வங்காளதேசம் பூடான் பாகிஸ்தான் நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவை ஆகும்.
  • பல நாடுகளுடன் இணைந்து இந்திய காணப்படுவதால் இந்தியா ஒரு துணைக் கண்டம் என அழைக்கப்படுகிறது.
  • இந்த துணை கண்டம் தெற்கே கடல் வளமும் வடமேற்கு வடகிழக்கு மற்றும் வடக்கு மலைத்தொடர்களும் ஆசியாவில் உள்ள மற்ற பகுதிகளில் இருந்து பிரித்து காணப்படுகிறது.
  • ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகள் ஆன இயற்கை நில அமைப்பு கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் காலநிலை இயற்கை தாவரம் போன்றவைகளால் இந்தியா ஒரு துணை கண்டம் என அழைக்கப்படுகிறது .
Similar questions