Social Sciences, asked by Dppu4814, 10 months ago

____________ என்பது ஒரு வாணிபப்பயிர்
அ) பருத்தி ஆ) கோதுமை
இ) அரிசி ஈ) மக்காச் சோளம்

Answers

Answered by ACguy88
0

Answer:

A is correct answer for question

Answered by anjalin
0

விடை: பருத்தி

• வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப் பயிர்கள் என அழைக்கிறோம்.  

• வாணிபப் பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப் பயிர்கள் ( பருத்தி மற்றும் சணல் ) மற்றும் எண்ணெய் வித்துக்களை போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது.

• பருத்தி இந்தியாவின் முக்கியமான வாணிபப் பயிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருட்களை அளிக்கிறது.  

• பருத்தி  உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.  

• குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள் மொத்த பருத்தி உற்பத்தியில் 79 சதவிகிதம் பங்களிப்பை வழங்குகின்றன.

Similar questions