புகழ் பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள
மாநிலம்.
அ) ஜார்கண்ட் ஆ) பீகார்
இ) இராஜஸ்தான் ஈ) அசாம்
Answers
உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.[2][3]
விடை: ஜார்கண்ட்
• மிகவும் புகழ்பெற்ற சிந்திரி என்னும் ஒரு உர தொழிலகம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது .
• நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு எந்திரங்களின் மூலமாக அதனை உற்பத்தி பொருளாக மாற்றப்படும் இடங்கள் தொழிலகங்கள் என கூறப்படுகிறது .
• இந்தத் துறைகளில் மதிப்புக்கூட்டு துறை எனவும் அழைப்பர் .
• தொழிலகங்கள் மூலப்பொருள்களை பொறுத்து வேறுபடுகின்றன வேளாண் சார்ந்த தொழில்கள் காடுகள் சார்ந்த தொழில் நுட்பங்கள் சார்ந்த தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன .
• பருத்தி சணல் பட்டு நெசவாளர்கள் சர்க்கரை தொழிற்சாலை போன்றவை வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும் காடுகள் மூலம் காகிதத் தொழிற்சாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன கனிமம் சார்ந்த தொழிற்சாலைகள் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் ஆகும் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலைகள் மாறுபடுகின்றன .